உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 ஆசிரியர்களும் இயங்குவார்களாயின் - அரசாங்கம் அவர்களை இயங்கச் செய்யுமாயின் நாட்டுக் கல்வி' சிறப்புற்ருேங்கும். ஆம்! அதன் அடிப்படை, குழலும் தொழிலும் உறுதியும் உழைப்பும் சார்பும் சமுதாயமும் ஆகியவற்றில் அடங்கியுள்ளது. உயர்தரக் கல்வி ஆரம்பக் கல்வியினை ஒட்டியே உயர்தர ஆரம்பக் கல்வி' யும் உயர்நிலைக் கல்வியும் இடம் பெறுகின்றன. எனவே ஆரம்பிக் கல்வியில் தீட்டப்பெறும் திட்டத்தின் அடிப்படை யிலேயே இந்த இருவகைக் கல்வி முறைகளும் அமைய வேண்டும். அனைத்தும் முன் நாம் கண்ட நிலையில், அவரவர் தம் வாழ்க்கைச் சூழல், வாழ்வியல், சமுதாய் நெறி முதலிய வற்றின் அடிப்படையில் அமைந்தால்தான் அது கல்வி எனப் பெறும். அவ்வாறு அமையாத காரணத்தினல்தான் காட்டில் பல தொல்லைகள் பெருகுகின்றன. சாதாரண மாகப் பத்தாம் வகுப்பு அல்லது பள்ளி இறுதி வகுப்புப் படித்து தேர்ச்சி பெருத மாணவன் கூட அந்தப் படிப்பினைப் படித்தபின் தன் கிராமத்துக்குத் தகுதி அற்றவனகின்ருன். அவன் உடனே ஒரு நகரத்தில் 'குமஸ்தா உத்தியோகத் துக்கு விண்ணப்பம் போடுவதைக் காண்கின்ருேம். ஒரு வேலேயும் கிடைக்காவிட்டாலும் பெற்ருேருக்குப் பாரமாக உண்டு நடைப்பிணமாக உழல்கின்ருனே ஒழிய, அவன், தான் பிறந்த கிராமச் சூழ்நிலைக்கு ஏற்ற தொழிலைச் செய்ய: Foot - Note : Contd. manual arts to specific vocational training for office workers, house keepers and apprentices and journeymen in industrial trades A typical relative demand is shown in a registration of 200,000 different persons in one year in New York State Schools.