உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 கூறியுள்ளேன்) அவர்களே அந்த ஆரம்பள்ளியை கடத்தச் சொல்லுகிருேம். இடையில் வேருய உணவு சமைத்தல், தேர்தல் வந்தால் வாக்காளர் பட்டியல் தயாரித்தல் போன்ற நாள் வேலைகளுக்கும் கால வேலைகளுக்கும் ஆசிரியர்களைப் பயன் படுத்துகிருேம். ஆசிரியருள் பலரும் வேறு எந்த வேலையும் கிடைக்காத காரணத்தாலே இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தோம் என்று வேண்டா வெறுப்பாகக் கூறுபவர்களாக இருக்கிருர்கள். பெற்ருேர்களும் பள்ளிக்குப் பிள்ளைகளே அனுப்பிவிட்டால் தங்கள் கடமை தீர்ந்து விட்டது என முடிவு கட்டி விடுகிருர்கள். வீட்டில் அவர்களே உருவாக்கும் நெறி போற்றப் பெறவில்லை. எனவேதான் பல பிள்ளைகள் ஆரம்பப்பள்ளியொடு தங்கள் கல்விக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுகிருர்கள். எங்கோ ஒருசிலர்தாம் உயர் நிலைப் பள்ளிக்கும் அவருள்ளும் மிகச் சிலர்தாம் கல்லூரிக்கும் செல்லுகின்றனர். கோடிக் கணக்கான அரசாங்கப் பணம் செலவாகியும் பயன் விளையா கிலேயை உன்னி வருந்த வேண்டியுள்ளது. இவற்றை யெல்லாம் சுட்டி, இக்குறைகளைப் போக்கும் ஆக்க நெறிகளையும் ஆங்கிலப் பேரகராதி திட்டமாகக் காட்டி யுள்ளது. அதன் கருத்துப்படி மாணவரும் பெற்ருேரும் 3. Encyclopacdia Britannicat Vol 20 (touilceath Edition—1929) Page No. 861 In England even in 1870– Cooking and needlework formed part of the education in elementary schools. Elementary Schools: But the introduction of definite curricula for the central schools has effected a steadying influence and with the gradual putting into effect of the Hadow report (see Elementary Education) involving a definite break in the -educatlon of boys at the age of 11, the growing ideal 40f education being for livelihood as well as life is.