உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 . சம்பந்தம் இருக்கிறதா? பெரும்பாலோர் படிக்கிற அறிவியல் படிப்பிற்கும் பின் அவர்கள் பணியாற்றும் எழுத்தர்' பணிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? சிறப்பாக நம் காட்டில் கல்வி கற்ருர் நிலை மிகக் கேவலமாக இருப்பதை -யாரே அறியாதார்! இந்த ஆங்கிலப் பேரகராதி இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இப்போது நாம் நினைக்கும் கல்வியைப் பற்றி விளக்கியுள்ளது, கல்வியைத் தொழிலோடும் வாணிபத்தோடும் இணைத்து, மக்கள் வாழ்வொடும் சூழ லொடும் இணைத்து எவ்வாறு அதை வளர்க்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி, மேலைநாடுகளில் அந்த நாளிலேயே அவர்கள் செயலாற்றத் தொடங்கிய திறனேயெல்லாம் விளக்குகிறது. அந்நெறி போற்றற் குரிய தாகும். 2. Encyclopaedia Britannica (fourteenth Edition 1929) Wol: 7 Page No. 966:— On the other hand a training based mainly upon the study of the ancient classics is not entitled to be called liberal unless given in such a way as to make the student a freeman of the modern world, sensitive, to its ideas and awake to the significance of its intellectual and social movements. o е o Page No. 968: In brief, the essence of the school polity consists in a regulation of the lives of the young by adults for purposes which the adults selected. Yet since the chief of these purposes is that boys and girls may learn to live worthily, as men and women, the common life of the great society, it would seem that the fundamental features of that life should in some form be represented in the :School society.