இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பந்து உண்டு, பட்டம் உண்டு. பம்பரமும் கூட உண்டு. இன்னும் அந்தப் புத்த கத்தில் எத்தனையோ படங்கள் உண்டு. அப்பா வாங்கித் தந்தது அருமை யான புத்தகம். அதில் இருக்கும் படங்களோ ஆஹா மிக அற்புதம்! 36