உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீரர் உலகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சிறந்த வீரம் 37

வழங்கிளுேய் என்று எழுதியிருக்கும் உரையில்ை உணரலாம்.

‘எங்கோ நடக்கிற போரில் பொரும் வீரர்கள் எப்படிப் போளுல் என்ன? நம் நாட்டவருக்காக நாம் சேமிக்க வேண்டிய உணவுப் பொருள் இது என்று எண்ணிச் சேர்த்து வைக்காமல் கருணையில்ை இந்தச் சேரன் உணவுப் பண்டங்களே அனுப்பினன். ஆதலின் சிலப்பதி காரம் இவன் புகழை,

"ஓர்ஐவர் ஈரைம் பதின்மர் உடன்றெழுந்த

போரிற் பெருஞ்சோறு போற்ருது தான் அளித்த சேரன்

என்று பாடுகின்றது.

இவ்வாறு வீரர்களுக்கு நலம் செய்து, பொருத போரில் வெற்றி உண்டாகிறது. இன்னும் பகைவர் இருந்தால் அவரை அடியோடு மாய்ப்பேன்’ என்று அரசன் சீறுகிருன்.

அரசன் வெற்றி மிடுக்குடன் திரும்புகிருன். அவனுடைய கோபத்துக்கு ஆளானவர்களின் நாடு வளம் இழந்து கிற்கிறது. மாடங்கள் எரியுண்டமையால், குலேந்து இடிந்து கிற்கின்றன. சுரையும் பேய்ப்பீர்க்கும் அங்கே படர்கின்றன. வாழும் மக்கள் இல்லாமையால் ஊர்கள் பாழாகி விடுகின்றன. போர் தொடுத்த அரசனுடைய படைப்பலத்தைக் கண்டு பணிந்து அவனைப் புகழ்ந்து அவனே அண்டியிருந்தால் இப்படி ஆகி யிருக்குமா? -

இப்படி ஆன நாட்டின் கிலே கண்டு புலவர்களும் வெற்றி கொண்ட வேந்தனும் அவனைச் சேர்ந்தவர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/44&oldid=648012" இலிருந்து மீள்விக்கப்பட்டது