பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம் 6. தோழி கூற்றுப் பத்து. இப் பத்தின்கண் வரும் பாட்டுக்கள் பத்தும், கூற்று நிகழ்த்துவோர் பொருளாகத் தொகுக்கப்பட்டன. வாகலின், இஃது இப்பெயர் எய்துவதாயிற்று. கோழிகூற்று, தோழி கூறும் மொழிகள். கூறப்படுவது கூற்று பாடப்படுவது பாட்டு என்றும், இதப்படுவது இக்து என்றும் வருதல் போல முதனிலை சற்றுமெய் இரட்டித்துச் செயப்படு பொருண்மை யுனாகின்றது. எனயிடங்களிலும் இதனையே உரைத்துக் கொள்க. தோழியாவாள், தலைமகளைப் பயந்த நற்ருய்க்குத் கோழி யாகி, பின் தலைமகளே வளர்த்தமையின் அவட்குச் செவிலித் தாயாகிய கங்கையின் மகள். இவள் தலைமகளோடு உட னிருந்து அவட்கு உயிர்த்துணே புரிபவ ளாவாள். தலைமகட் குரிய சிநப்பெல்லாம், தானும், அவள் பெற்ருேசாற்பெற்று ஒழுகும் சால்புடையவள். களவு சத்பு என்னும் இருவகைக் கைகோளினும் தலைமகட்கு உசத்துணே யாகும் உயர் வுடையவள். களவின்கண் தலைவின்ே மறைந்த வொழுக் கத்தைத் தன் கூர்த்த மதியால் ஆராய்ந்து கண்டு ஆவன வற்றை அறிந்து ஆ ற் று ம் அமைதியுடையவள். உலகிய லின் உட்கிடையை உள்ளவா றத்து, கலைமகள் உறுதி எய்துத்ற் குரிய நெறியறிந்து செலுத்தும் நீர்மை சிறந்தவள். அதனுல், தலைமக்களை ஒரொருகால் உறழ்ந்தும், கழறியும், உயர்பொருள் சுட்டியும் தக்காங்கு உரைக்கும் தகுதி வாய்க் துளாள். தலைமகளின் உணர்வுவழி கின்று, உவந்தவழி உவத்தும், வருத்துழி வருத்தியும் வாழும் வாழ்க்கையுடைப் வள். ஆயினும், தலைமகள் எய்தும் வருத்தம் பிறழ்வுடைய தாகத் தோன்றின், பிறழா நிலையில், தான் கின்று, அவளை ஆற்றுவிக்கும் உசனுடைமையும், தல்மகன் பாலும், தான் அவனிலும் உரனுடையாள் போலக் கூறும் இடமுண்