இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆசிரியர்கள்: பேராசிரியை திருமதி கிருஷ்ணு சஞ்சீவி, - எம். ஏ., பி. டி., (பிஎச். டி., சான்றிதழ்-மனையியல், சான்றிதழ்-மொழியியல். செந்தமிழ் இலக்கியச் செம்மல்-நூலறி புலவர், பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி, எம். ஏ., எம். லிட்., பிஎச். டி. பெருஞ்சான்றிதழ்-மானிடவியல், பெருஞ்சான்றிதழ் அரசியல்-ஆட்சியியல். சான்றிதழ்-மொழியியல், சான்றிதழ்-இயற்கை மருத்துவ இயல் (சான்றிதழ்கள். பிரஞ்சு, ஜெர்மன், புவியியல், உளவியல் (பி.ஜி. எல்.) வெளியீடு : அருள்வாழ்வுப் பதிப்பகம் :நடேச.நாராயண கிலேயம்’ தலையாரித் தெரு, மயிலாப்பூர், ; : சென்னை.4. விற்பனை உரிமை : தமிழ்மணிப் புத்தகப் பண்ணை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை.5.