உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காரில் மார்க்சின்

பத்திரிகை பணம் பறிக்கும் கருவியா?

பத்திரிகையைப் பணம் சம்வாதிப்பதற்கான ஒரு வருவி யாக, வேறொரு வியாபாரத்தை விரிவு படுத்திக் கொள்வ தற்கான ஒரு துணையாகவ் வயன்படுத்தக் கூாது என்பது மார்க்ஸ் கருத்து. .

எந்த ஒரு பத்திரிகையும் தனது லட்சியத்தைக் கை விடக் கூடாது. வியாபாரத்தில் இறங்கி விடுகிற எந்தப் பத்திரிகையும் சுதந்திரமாக இருக்க முடியாது. பத்திரிகை ஆசிரியன் பணம் சம்பாதிக்க வேண்டியதுதான். எதற்காக சம்பாதிக்க வேண்டும்? உயிர் வாழ்வதற்காக சம்பாதிக்கலாம். தொடர்ந்து எழுதுவதற்காக பத்திரிகை இருக்க வேண்டுமே; அதற்காகவும் பணம் சம்பாதிக்கலாம். ஆனால், பணம் கொள்ளையடிக்கவும், சுயநல வாழ்க் கையை விருத்தி செய்து கொள்வதற்காகவும்-பத்திரிகை யை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது.

எவன் ஒருவன் பணம் கொள்ளையடிக்கப் பத்திரிகை யைப் பயன்படுத்துகிறானே, அவன் தண்டிக்கப்பட வேன் டியவன். ஏனென்றால் அவன் வியாபார் நோக்கங்களுக்கு ஆடிமையாகி விடுகிறான்” என்ற கொள்கைகளை உடிை பல மார்க்ஸ். மார்க்ஸ் ஆசிரியர் பதவியிலே இருந்து விலகிக் கொண்டதும், ஆந்தப் பத்திரிகை தனது செல் வாக்கை இழந்தது பிறகு நிறுத்தப்ய்ட்டு விட்டது. பத்திரிகைச் சுதந்திரம் பறிப்பு:

மார்க்ஸ் பணியாற்றிய பத்திரிகை நிறுத்தப்பட்டிதும், அவன் ஒரு மேடையில் இதுபற்றி ஒரு விளக்கம் கொடுத் துப் பேசும்போது:

ஒரு பத்திரிகை நின்றுவிட்டது எனறால் என்ன? பொருள்? சுயமாகச் சிந்திப்பவர்களுக்கும், மக்களுக்காகப் ஆாராடுகிறவர்களுக்கும்-இனி ஜெர்மனியில் இடம் கி-ை பாது என்பது தானே?