உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

费慧 கார்ல் மார்க்சின்

இதுத்

இகைத் தடை ஜென்னியும், மார்க்சும் பாரீஸ் நகரம் வந்து குடியேறி ாைர்கள். பிரெஞ்சுமலர் 1844-ம்ஆண்டு வெளிவந்தது ஜெர்மன் அரக பற்றிய கட்டுரை ஒன்று அந்த மாதப் பத்திரிகையில் வெளி வந்ததைக் கண்ட அரசு, ஜெர்மன் தாட்டுக்குள்ளேயே அந்தப் பத்திரிகை நுழையாதவாறு. தடை செய்து விட்டது.

பத்திரிகை நடித்திய மார்க்ஸ், ரூஜ், ஹைன் என்ற மூன்று பேரையும் ஜெர்மனிக்குள்ளே நுழையக் கூடாது ன்ன்றும் தடைபோட்டது. ரூஜ்க்கும் மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள் அவ்வளவாகத் மனத்திருப்தி அளிக்கவில்லை. அதனால் மார்க்சுக்கும் ரூஜ்-க்கும் வருத்தம் மூண்டது.

நிரந்தர வருமானமும் ஒன்றைத் தருவதாக முன்பு குஜ் அளித்த வாக்குறுதியைக் கைவிட்டு விட்டான். இத்திரிகையிலே நூறு பிரதிகளைக் கொடுத்து, இதை விற்றுப் பணம் எடுத்துக் கொள் என்று கூறவிட்டான்.

பத்திரிகையும் முதல் இதழோடு நின்றது. மார்க்ஸ் தம்பதிகளுக்குரிய வருவாயும் தடைபட்டு நின்று விட்டது. என்ன செய்வார்? மார்க்ஸ்? இருத்தாலும் அவர் மனமு டைந்து உட்கார்ந்து விடவில்லை.

அந்த இடைக்காலத்தில் பொருளாதார நூல்கள் பல வற்றைப் படித்தார். வேண்டிய குறிப்புக்களைச் சேகரித் தார். இவ்வாறு இவர் அரும்பாடு பட்டுச் சேகரித்த குறிப்புகளும் பெற்ற திரண்ட அறிவும் தான் பிற்காலத்தில் சமதர்மம் என்ற சித்தாந்தத்தை உருவாக்க உதவிற்று அனலாம்.

பொது வாழ்க்கை தீவிரமானது ,

மார்ச்ஸ் தம்பதிகளுக்கு 1844-ம் ஆண்டு ஒருதிபன் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தை பிறந்ததற்குப் பிறகு