உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கார்ல் மrர்த்சின்

பிறகு என்ன செய்வது என்று சில தண்பர்களுடன் கலந்து பேசினார். அதனால், மார்க்ஸ் ஒரு முடிவுக்கு வந்து, இனி வெறும் அரசியல் தத்துவங்களைப் பேசுவதால் எந்தப் அனும ஏறபடாது.

கீழ்மட்டத்தில் நலிந்து கிடக்கும் ஏழை மக்கள், தொழிலாளர்கள்- பொருளாதாரத்தின் மீதுதான் ஆரசியல் வாழ்வுகணிக்கப்படுகிறது என்பதைத் திட்டவட்ட மாக இப்போதுதான் மார்க்ஸ் புரிந்து கொண்டார்.

எந்த ஒரு தத்துகமும், மக்களுடைய தொடர்பு பெறாவிட்டால், அதனால் எந்தவித பயனும் இல்லை என்பதையும் உண்ர்ந்து கொண்டான் மார்க்ஸ்.

எனவே, இதற்கு மேல், இன்று முதல் ஏழை மக்கள் பொருளாதாரத்தைச் சீரழிப்பது எது என்று ஆராய்வதிலே மார்க்ஸ் தீவிர ைேடந்தார்!

மறுபடியும் வேறு ஓர் பத்திரிகை

ஆனால், ஹெ:லின் வனும், மார்க்சின் of 3. ரூஜ் என்பவன் மீண்டும் வேறு ஒரு பத்திரிகையை ஆரம் பிக்கத்தான் வேண்டும் என்று மார்க்சிடம் போராடினான்.

இந்த ரூஜ் சுபாவம் என்ன? என்பது மார்க்கக்கும் தெரியும். இந்த உலகமே அறியாமிையில் அழுந்திக் கிடந் தால்தான்-ஓர் அறிஞனாக முடியும் என்ற குணம் உடையவனாயிற்றே நாமே சிந்தனைக் கடலிலே மூழ்கி மூழ்கி மூச்சுத் திணறுபவனாயிற்றே; இந்த நிலையில் ரூஜ் தமக்கு செய்யும் உதவி தடை பெறுமா? அது நீடிக்குமா? என்று சிந்தித்தான் மார்க்ஸ்.

இறுதியில் இருவருமாக இணைந்து, பாரீஸ் நகரிலே’ இருந்து பத்திரிகை நடத்துவது என்றும், ஆந்தப் பத்திரி

கைக்கு பிரெஞ்சு மலர்' என்றும் பெயரிட்டார்கள்