உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ఇrrణీక్షుuffణిజ్గా

ஞானிப் பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் சக்தி எதிர்த்துக் கேட்டால், அவர்கள் மீது பொய் வழக்கும், நாடு கடத் தலும், அதிகார ஆர்ப்பாட்டமும் நடக்கின்றன. எனவே, இப்படிப்பட்ட ஒர் ஆட்சியிலே மார்க்கக்கு எங்கே ஆசிரியர் பணி கிடைக்கும்? அதிலும், அவர் இளைஞர் அணி சாதியைச் சேர்ந்தவர் என்று விளம்பரமாகி விட்டவர் அல்லவா? அதனால், பான் பல்கலைக் கழகத்தில் தனக்கு ஆசிரியர் பணி கிடைக்காது என்று மார்க்ஸ் தீர்மானித்து, வேறு வேல்ை ஏதாவது தேடலாம் என்ற முயற்சியில் அனைத்தார். பத்திரிகை ஆசிரியரானார்

இந்த அலைச்சவின் முடிவுதான்; பத்திரிகை ஒன்று. ஆரம்பிக்கலாம் என்ற அவரது திட்டமாகும். அந்த திட்டத் தின் படி 1842-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ரைன் லாந்து கெசட் என்ற பத்திரிகையிலே கட்டுரைகளை எழுதி வந் தார். சில மாதங்களுக்குப் பிறகு அப்பத்திரிகையின் ஆசிரி உரானார். பத்திரிகையில் வரும் கட்டுரைகள் ஒவ்வொன். றையும், குறிப்பிட்டி அந்தந்த சம்பவங்களை நேரில் :ார்த்து விட்டு வந்தே எழுதினார். அதன் முழுக்கருத்துக் களும் அவரது பார்வைக்குப் பிறகே ஆச்சேறின.

அரசு அதிகாரிகள், சீமான்கள், பணக்காரர்கள், ஆரகி பல் தீவிரவாதிகள் என்று பல தரப்பினரும் மார்க்ஸ் பத்திரி கையை ஒர் எழுத்து விடாமல் படிக்கும் அவசியம் ஏற்பட்டு விட்டதால், அதன் செல்வாக்கு அவர்களிடையே அதிக மாயின; அத்திரிகையும் நன்றாக விற்பனையாயிற்று.

ஆட்சிக் கல்ல மக்கள்; மக்களுக்காக ஆட்சி

"ஆட்சிக்காகவே முக்கள் இருக்கிறார்கள் என்ற போக்கை மாற்றி, மக்களுக்காகவே ஆட்சி இருக்கிறது’ என்ற கருத்தை வலியுறுத்தி ழார்க்ஸ் ஆத்த முக்கிரிகையை தடித்தி வந்தார் :