உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் என்னங்கள் 27

மாரிக்ஸ் ஹெகல் தத்துவத்தைப் படித்து நிபுணரானது அவர் தந்தைக்குப் பெரும் மன வருத்தத்தையே அளித்தது தனது கருத்தை அடிக்கடி கடிதங்கள் மூலமாக எழுதிய மார்க்சை மனம் திருந்த எண்ணினார். அந்த முயற்சியிலே அாது தந்தை தோல்வியே கண்டார்.

மாரிக்ஸ் ஏன் ஹெகல் தத்துவத்தை விரும்பிப் படித் தார்: அக்காலகட்டத்தில் கல்வி அறிவு பெற்ற சான் றோர்கள் எல்லாம் அவர்களுக்கு எந்தப் பிரச்னைகளா னாலும் ஹெகல் கத்துவத்தையே எடுத்துக் காட்டிப் பேசு மளவுக்கு ஹெகல் தத்துவம் மிகப்புகழ் பெற்றிருந்தது.

ஹெகல் தத்துவங்கள், மனிதன், அவனுடைய மனம், கடவுள், நாடுகளின் ஆட்சிகள், எண்ண வளர்ச்சி, பொரு ளாதார மேம்பாடு, அதற்கான காரண காரியத் தொடர்பு வற்றியே அதிகம் சிந்திக்க வைத்தன! அதனால் அவருடைய தத்துவ ஆய்வுகள் அனைவரிடமும் செல்வாக்குப் பெற்றி ருக்கதை மார்க்ஸ் உணர்ந்தார்; மடித்தார்; சிறந்த தத்தவ விளக்கப் போதகரானார்!

"மக்கட் சக்தியிலே இருந்து ஓர் அரசு உருவெடுத் தாலும், அந்த சக்தி தெய்வீகத் தன்மை உடையது” "என்றார் ஹெகல்".

"அந்த சக்திக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டியது மக்களது கடமை என்றான் அத்த தத்துவஞானி

'ஏனென்றால், அந்த தெய்வீகச் சக்தியுடைய அரசு செய்கின்ற செயல்கள் எதிலும் தவறு இருக்காது. என்றான் ஹெகல். ஹெகலின் இரண்டு தத்துவ அணிகள்

இந்த தத்துவ வாதத்தால் ஜெர்மன் நாட்டின் இளை ஞர்களுக்கும்- முதியவர்களுக்கும் இடையே பெருத்தல்