உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

డీ? கார்ல் பார்க்சின்

அந்த ஆணையை துக்கிஎறியும் உணர்ச்சியில் மாரிக்ஸ் தனது மனைவி மக்களை பிறகு வருமாறு கூறிவிட்டு முகத்தில்றைந்தார்ப்போல பெல்ஜியம் நாட்டிலுள்ள ப்ரஷ் செல்ஸ் நகருக்கு வெளியேறி விட்டார். ஜென்னியும் குழந்தைகளும் பிறகுதான் பாரீஸ் நகரை விட்டு வெளியே தினார்கன்.

5. மார்க்ஸ் தத்துவங்களின் கம்யூனிஸ்ட் அறிக்கை;

பிரிட்டீஷ் ஏகாதிபதி ஆட்சியில் இந்தியாவுக்குரிய விடுதல்ைப் போராட்டம் நடைபெற்ற போது, இந்தியதேச பக்த வீரர்கள் மீது கொடுமையான சட்ட நடவடிக்கை கனை அந்த அரசு எடுத்தது. போராளிகளுக்கு அடைக்கலம்!

அந்த அடக்கு முறை கொடுங்கோலாட்சியின் கோரப் பிடிகளிலே இருந்து தப்பிப்பவர்களுக்கு, அப்போது பிரெஞ்சு ஆட்சியின் கீழிருந்த புதுச்சேரி நகரமும், அதன் அகுதிகளும் இந்தியாவிலே இருந்து வந்த கதந்திரப் போராட்டப் போராளிகளுக்கு ஆடிைக்கலக் கோடுத்துக் காத்தன்த நாம் ஆறிவோம்.

அதனைப் போலவே, ஐரோப்பா கண்டத்திலே உன்ன பேல்ஜியம் நாடு ஒன்றுதான், பத்தொன்பதாம் நூற்றாண் டின் இடைக்காலத்திலே, பிற நாட்டு அரசுகளால் நாடு கடத்தப்பட்ட லட்சியவாதிகளுக்கும் அடைக்கல்ை வழங் கிய நாடாக இருந்தது.

ஜெர்மன் அரசு தூண்டுதலை ஏற்று, பிரெஞ்சு ஆட்சி மார்க்சைப் பாரிசிலே இருந்து தாடு கடத்திய போது, இவன் பெல்ஜியம் நாட்டிலே உள்ள பிரஸ் செல்ஸ் நகருக்கு