புலவர் என்.வி. கலைமணி 4食
வள்ளுவரின் திருக்குறளை யாம் கற்றறியோம் என்று
கருதினையோ! -
வீதியிலே விழுந்த மலரை எடுத்துக் கொண்டு,
"இதனுடைய வாழ்க்கை இவ்வளவுதான்ா?”
பிறப்பிற்கும், இறப்பிற்கும் காலக் குறுக்கம் உண்டா?” 'இளமை வயதாகின்றதா? இன்பம் துன்பத்துள் ஒடுங்குகின்றதா?”
‘'சிரிப்பவன் அழுகின்றானா? குயிலிருந்த இடத்தில் கோட்டானின் அவலமா?”
'ச்சே...! இதுதான்ா வாழ்க்கை!” 'இந்தப் பூ, மணத்தை மட்டும் வழங்கவில்லை!’
'மாளிகையிலே இருந்தபோது மேதினியைக் கான முடியாத எனக்கு அறிவு மணத்தையும் வீசியிருக்கின்றது!’
'அதனால், இதோ ஏகுகின்றேன் ஏகாந்த இடத்தை நோக்கி!” என்று, மனைவி மக்களை விட்டு விட்டுச் சென்ற, போதி மாதவன் புத்தன் வரலாறும் எமக்குப் புரியும்!” சித்தார்த்தனைப் புத்தனாக்கிய பூவைப் பற்றியும் தெரியும்.
மலரைப் பற்றி எம்மிடம் மறுமுறையும் கூறாதே! வேண்டுமானால் இப்படிக் கூறு.....!"
அந்தப் பூவின் நிலை கண்ட புத்தன். அனைத்தையும் துறந்து, போதி மரத்தில் ஞானத்தைப் பெற்று, புவனத்துக்குப் புதியதோர் அறநெறிகளைப் புகன்றதைப் போல,
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான்ிருந்த கட்சி என்ற கசங்கிய மலரைக் கண்டு, ச்சே... இதுதான்ா அரசியல்..! என்று மனம் நொந்து, அறிஞர் அண்ணாவெனும் போதியின் நிழலிலே அமர்ந்து, புதியதோர் புரட்சி மிக்க அரசியல் சிந்தனைகளைப் பெற்றார்!
அதன் பயனாக, தமிழக மக்களுக்கான அரசியல் பொருளாதார - சமுதாய அறநெறிகளை ஏற்றார்! அதனை