உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்மை மேம்பதித்தும் என்னங்கள் 3}

தான், கொது வாழ்க்கையிலே அவர் தீவிரமாக துழை தாரி. காரீஸ் நகரத்தில் ஆயிரக்கணக்கான ஜெர்மானியர் ஒரே இடத்தில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்களி டையே ஒற்றுமை கிடையாது. இருபெரும் பிரிவினர்காை கவே வாழ்ந்தார்கள்,

இவர்களுள் ஒரு பிரிவினரி தங்களை "அறிஞர்கட்டம் என்று தங்கனைக் கூறிக் கொண்டனர். மற்றொரு பிரிவி னர் தொழிலாளர்கள்’ என்று தங்கனைக் குறிப்பிட்டுக் கொண்டினர்.

ஆறிஞர் பிரிவினர் பார் தெரியுமா? ஆசிரியர்கள், வணி கர்கள், நாட்டியம், சிற்பம் போன்ற தொழிலில் ஈடுபட்ட கலைஞர்கள். இவர்கள் அறிஞர் கூட்டம்:

உழைத்துப் பிழைக்கும் பிரிவினர்கள் தொழிலாளர் கள். இவ்வாறு வேற்றுமை பாராட்டியே இவர்கள் பாரிசில் வாழ்ந்தனர். பிரெஞ்சுக்காரர்கள் இவர்கள் அனைவரையும் வந்தேதிகள் என்று வகைப்படுத்திக் கேவலமாகவே மதித் தாங்கள்; நடத்தி வந்தார்கள்:

இந்த வந்தேறிகள் கூட்டம், தாங்கள் செய்யும் எந்த வேலையிலும் இவர்களுக்குள்ளேயே போட்டியிட்டுக் கொண்டு உழைப்புக் கேற்ற கூவிகளைப் பெறாமல், கிடைத்தால் போதும் என்ற கீழ்புத்தியோடுதங்களது கூவி களைக் குறைத்துக் கொண்டார்கள்.

அதிக நேரம் உழைப்பார்கள் குறைந்த கூலியே பெறு வார்கள். செய்யும் பணிகளைச் செவ்வனே செய்யும் திறமை உடையவர்கள் என்பதால், பிரெஞ்சுக்காரர்கள் ஜெர்மானியர்களையே பெரிதும் விரும்பி கூலியாட்களாக வைத்துக் கொண்டார்கள். தொழிலாளர்; சங்கம் அமைப்பு

இவ்வாறு குறைவான கூலிகளுக்குப் பணிபுரிய ஜெர் மானியர் உன்னபோது, பிரெஞ்சு தொழிலாளர் களுக்கு