இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
63 வேறு வகைகளில் மறுமலர்ச்சிகளை ஏற்படுத்தி யவர் மறைமலை அடிகளாரும், பெரியாரும் ஆவர். 10. தமிழர் திருமண செல்வக் களியாட்டுத் திருமணங்களும் உண்டு; எளிய கே ா யி ல் திருமணங்களும் உண்டு. 11. தமிழர் திருமண முறைகளில் கர்ட்டின் (1) சமூகவியல், (2) சமய வியல், (3) பொருளியல், (4) அரசியல் தாக்கு தல்களை உறுதியாகக் காணலாம். |சென்னைப் பல்கலைக் கழகத்தின் மரபுவழிப் பண் Litri-G oug;&eir (Institute of Traditional Cultures) சார்பில் 17-4-72ஆம் நாள் நடைபெற்ற கருத்தரங் கில் படிக்க ப்பட்ட கட்டுரை.)