உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

வஸந்தமல்லிகா

கொண்டு போய் விடும்படி உத்தரவு செய்திருக்கிறோம். உங்களை வெளியில் அழைத்துக் கொண்டு போகும் போது இந்த விவரங்களைத் தெரிவிப்பார் - என்றாள்.

அதைக் கேட்ட மூவரும் வெட்கித் தலை குனிந்தவராய் மெல்ல எழுந்து வெளியில் போய்விட்டனர். அவர்கள் தங்களது ஆயுட் காலத்தில் அந்த ஐந்து நிமிஷ நேரத்தில் அடைந்த மனோ வேதனையையும், அவமானத்தையும் ஒருநாளும் அடைந்தது இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/266&oldid=1234112" இலிருந்து மீள்விக்கப்பட்டது