30
வருகின்றிலன், வருகின்றிலள், வருகின்றிலர், வருகின்றிலது. வருகின்றில, வருகின்றிலேன், வரு கின்றிலை, வருகின்றிலன்-இவை ஐம்பால் மூவிடத்து நிகழ் காலங் காட்டும் எதிர்மறை வினைகள்.
"இறந்தகால, நிகழ்கால வினைமுற்றுக்களில் இடை நிலை க்கும், விகுதிக்கும் நடுவே இல் என்னும் எதிர் மறை இடைநிலையைச் சேர்த்தால் உடன்பாடு எதிர்மறையாக மாறும்'
வரவில்லை - வர என்ற செய' என்னும் வாய் பாட்டு எச்சச் சொல்லுடன் இல்லை' என்ற எதிர்மறை இடைநிலை சேர, அது இறந்த காலங்காட்டும் எதிர் மறையாகும்.
'செய என்னும் வாய்பாட்டு எச்சச் சொல்லோடு இல்லை என்ற எதிர்மறை இடைநிலையைச் சேர்த்தால் அச் சொல் இறந்த காலங்காட்டும் எதிர்மறை வினையாம்'
செய்யேன் - (செய் 十 (ஆ) -- ஏன் } \ == * செய்யேம் - (செய் + (ஆ) -- ஏம் || ಅಣ್ಣಾ೦ ಆಸ್ಟ್ರ
னி லே, LII fj க்
செய்யாய் - (செய் + (ஆ) ஆய் , கை உயர் செய்யிர் - (செய் + (ஆ) --- FFir | தி, னே வி னே
செய்யான் - செய் + (ஆ) + ஆன்) செய்யாள் - (செய் + (ஆ' 十 ஆள்) கெட்டது.
செய்யார் - (செய் + (ஆ) + ஆர் ) /
+ #. அ ஃ η? ਾ। செய் LI ! ாது - (ெ அFII + (ஆ) + து | வி னே பி ல்
ஆகார இடை
செய்யா - (செய் + (ஆ) + ஆ ]] "...