உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Arun Kumar R97

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. இவ்வுலகத்திகல் பல சாதிக்கவேண்டும் என்று நினைக்கிறவர்கள் பல. அவர்களில் நானும் ஒருவன். என் பெயர் அருண் குமார். இப்போது கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கிரேன். சிறுவயதில் படிப்பில் ஆர்வம் இல்லாத ஒருவனாக இருந்தேன். காலம் கடந்து செல்ல செல்ல இது மாரியது. என் வீட்டில் நான் இரண்டாவது. எனக்கு அக்கா இருக்கிறார். மருத்துவத்தில் ஆர்வம் கொண்டதால் அதைப் படித்துக்கொண்டு இருக்கிறார். அம்மா வீட்டில் எங்களைப் கவநித்துக்கொள்வார். அப்பா தொழில் நிருவணம் வைத்திருக்கிறார். இப்போது கோயம்பத்தூரில் இருக்கிரோம்.

விளையாட்டுகளில் ஆர்வம் பல உண்டு. கால்பந்தில் 11ஆம் வகுப்பு பயிலும் போது ஆர்வம் உண்டாகியது. நண்பர்கள் என்னை உக்குவித்தார்கள். அதனால் தான் அதில் வளர முடிந்தது.

பேச்சு பேசுவதற்க்கு மிகவும் பிடிக்கும். பேசும் போது பயம் இருந்தாலும் அதை எப்படியாவது முன்வந்துவிடவேண்டும் என்று நம்மிப்கை இருக்கிறது. படிப்பை பற்றி பேசினால் நான் சுமாராகதான் படிப்பேன். 5ஆம் வகுப்பு வரை பரிச்சைக்களில் முன்னேராமல் தான் இருந்தேன். பிறகு அக்காவின் உதவியால் தான் படித்தேன். 10ஆம் வகுப்பிலும் 12ஆம் வகுப்பிலும் 95% வாங்கினேன். மிகவும் மகிழ்சியாக இருந்ததூ. நான் புத்தகப் புழு எல்லாம் இல்ல. படிப்பில் ஆர்வம் மிகவும் உண்டு . பாடங்களை மணப்பாடம் செய்து எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லை. புரிந்து எழுதுவதே பழக்கம். பல நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. நண்பர்களுடன் பயணம் செய்ய விருப்பம் அதிகம். இது வரை சில இடங்களுக்கேச் சென்றுள்ளேன்.

வாழ்க்கை என்றால் துண்பம் இண்பம் என்ற இரு பகுதிகள் உள்ளது என்பதை நான் நன்கு அறிவேன். இண்பங்கள் நமக்கு நல்ல நினைவுகளைத் தரும். துண்பம் பல பாடங்ளைக் கற்றுத்தரும். என் வாழ்க்கையில் இண்பத்தை விட துண்பங்களே பல நேர்ந்துள்ளது. ஆனால் நான் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.

என் பெற்றோர்களும் நண்பர்களும் என்னை ஊக்குவித்தனர், அதனால் தான் என்னால் வளர முடிந்தது. சிறு வயதில் நான் அனைவருடனும் சண்டைப் போட்டுக்கொண்டு இருப்பேன். ஆனால் நன்கு வளர்ந்த பிறகு அப்பழக்கம் மாரியது. பல பள்ளிகளில் படித்துள்ளேன், அதனால் பல விதமான மக்களிடம் எப்படி பழகவேண்டும் என்பதை நன்கு அறிவேன். ஆங்கிலம், அரபு, இந்தி மற்றும் தமிழ் மொழிகளை அறிவேன்.

பரந்து விரிந்து உலகத்தில் நானும் ஒரு பரவையாக வாழ்ந்துவருகிரேன். சாதிக்கவேண்டும் என்ற நோக்கத்துடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கை நோக்கி நடந்து செல்கிரேன்.

விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Arun Kumar R97!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.


Indic Wikisource Proofreadthon II 2020

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arun_Kumar_R97&oldid=1272663" இலிருந்து மீள்விக்கப்பட்டது