பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| S பயிற்சி - 8. 1. நான் புத்தகம் வாங்கினேன். இஃது என் வீடு. அவர் இங்கு வருவார். கிளி பழம் தின்னும். பூனை பால் குடிக்கும் - இவற்றுள் வந்த பெயர்ச் சொற்களை எழுதுக. 2. கோடிட்ட இடங்களில் தகுந்த பெயர்ச் சொற்களே அமைக்க :- டஜன் - வாங்கு : எ ப் போது வருவார் ? ஏன் நேற்று- வரவில்ல்ை ? பசி எடுத்தால்.--அருந்துவேன்;--கொடு. 3. கீழ்வருவனவற்றில் இவை இவை இன்னின்ன பெயர் கள் எனக் குறிப்பிடுக. : பசு ஒன்று வாங்கினேன். அது சேலத்திலிருந்து சென் னேக்குக் கொண்டுவரப்பட்டது. அதன் குளம் புகள் சிறியவை கண்கள் பெரியவை ; நிறம் பழுப்பு. அது நல்ல கறவல் உடையது. அதை வாங்கி ஒரு வாரந்தான் ஆயிற்று. அஃது ஒரு தினத்திற்கு வேளைக்கு இரண்டு படிப் பால் தருகிறது. பால் இனி மையாய் இருக்கிறது. அதன் வாலில் உள்ள மயிரைச் சிறிது வெட்டுதல் வேண்டும். 4. கோடிட்ட இடங்களில்தகுந்த பெயர்ச்சொற்களை எழுதி அவை இன்னவகை எனவும் குறிப்பிடுக. : -- நல்லவன். - தவருமல் செல்வான்.அவன் நிறம் --- அவன் எப்போதும் --- உடை களை உடுத்துவான். அவன் --- இருந்து வரு கிருன். இரவில் ஒன்பது -- க்குப் போவான். அவனது --- எல்லோருக்கும் பிடித்தமானது.