உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

பயிற்சி 1. காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காம்புள்ளி இவைகளை அமைத்து, தனித்தனி மூன்று வாக்கியங்கள் எழுதுக.

2. பொருத்தமான கிறுத்தற் குறிகள் அமை : (i) திரு மா தணிகைவேல் பீ.ஏ. எல் டி

25 மாடவீதி மயிலே (ii) கமலம் அம்மா இந்த மலர்களேப் பார் என்ன

அழகு அவைகளே ப் பறிக்கலாமா (iii) கானிலமாவன குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் (iv) கதிரவன் காலையில் உதிக்கிருன் நடுப்பகலில் வான உச்சியை அடைகிருன் மாலேயில் மேற்கே மறைகிருன் (w) கன்மை செய்தவர் நன்மை அடைவர் இமை செய்த

வர் தீமை அடைவர் (wi) திருடன் வீட்டை அ டை ங் தா ன் கதவைத் இறந்தான் உ ட் சென்ரு ன் பணத்தைத் திருடினன் தப்பி ஓடினன்

விளுக்கள் 1. அரைப்புள்ளி, முக்காற்புள்ளி இ ைவ க அள முறையே எக்தெந்த இடங்கள் இடவேண்டும் : இக் குறிகள் காணுமிடங்களில் எவ்வளவு மாத்திரை கேரம் கிறுத்தவேண்டும் ?

2. முற்றுப்புள்ளியைச் சிறப்பாக உபயோகிக்கும் இடம் எது ?

8. காற்புள்ளி இடுமிடங்கள் மூன்று கூறுக.