(1) பந்துக்குத் தாவுதல் ஆட்ட நேரத்தில் அடிக்கடி நிகழ்கின்ற நிகழ்ச்சிகள் எல்லாம், முக்கிய்ம்ான சொற்களால் விளக்கப்படுகின்றன. அக்கலைச்சொற்களைக் கேட்குந்தோறும், அவற்றிற்குரிய விளக்கமும் விதியும், நமக்குக் கேள்விக்குறியாகவே இருக்கும். ஆகவே, விளையாட்டிற்குரிய விளக்கத்தைப் புரிந்து கொண்டோமானல், அவைகளுக்கேற்றபடி நடந் து: கொள்ளவும், புரிந்து கொண்டவாறு மென்மேலும் அவ்வறிவைப் பெருக்கிக்கொள்ளவும் முடியும். இனி. பந்துக்குத் தாவுதல் பற்றிய விளக்கத்தைக் காண்போம். ஆடுகளத்தின் மையத்திலே, ஒரு வட்டம் குறிக்கப் பெற்று நடுக்கோட்டில்ை ஆது இரண்டாக பிரிக்கப்பட் டிருக்கும். அந்தந்தப் பகுதியில் கி ற்கும் ஆட்டக்காரர்களில், ம்ைய முன்னட்டக்காரர். தன் பகுதி அரை வட்டத்தில் வந்து நிற்க, அப்பொழுது இரு குழுவி லும் உள்ளவர்களும் எதிரெதிரே நிற்பதுபோல வந்து, ஆடத் தயாராக இருப்பார்கள். - --- - கூடைப்-3
பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/34
Appearance