இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ᏮᎼ iறநாட்டில் எத்தனையோ பெருமை உண்டே! பின்பற்ற நினைப்பாரோ? முயலு வாரோ? |றக்கின்ற நிலையினிலும் அடிமை மோகம் -o பெருகிவரின் இந்நாட்டின் பெருமை மாயும் 1றக்கின்ற சிறகுதனைப் பாழ்படுத்தி w" o பறந்தோட முயல்கின்ற பறவை போல, மறக்கின்ற தாய்நாட்டின் நினைவில் இங்கு
- . மறைகிறதே பெருவளமும் பயனும் எல்லாம்!
o o
Iዐ
است. எண்ணமதில் தாய்நாட்டின் எழுச்சி வேண்டும்! o இளைஞருக்கோ இதயமதில் வியப்பு வேண்டும்! . திண்ணமுடன் தொண்டாற்றும் உணர்ச்சி வேண்டும்! தேசத்தின் புகழ்காக்கும் வளர்ச்சி வேண்டும். வண்ணமுடன் ஒற்றுமையை வளர்த்தே ஓங்க, o வளர்கின்ற இளைஞர்களை வருங்கா லத்தே \ . தன்மையுடன் பணியாற்றச் சேர்க்க வேண்டும், 蠢 காயகமே நம்மூச்சு...தொண்டால் காப்போம்! - گیری