உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


துடுத்திய கோலானது முறுக்கப்பட்ட தன்மையில் (cotton and Twisted stick) - என்றும் கூறுகின்றன ர். iரலாறு எழுதும் பழக்கம் நம்மவர்களிடையே இல்லாத தர்லும், வரலாறு எழுதுவோர் நம்மிடையே இல்லாது ப்ோனதாலும், இதைப்பற்றிய செய்திகள் மேற் க்ொண்டு நமக்குத் தெரியாமலேயே போய்விட்டன. நிலை எவ்வாறு இருந்தாலும், வளைகோல் பக் தாட்டம் இங்கு வந்தவுடனேயே, மிக மேன்மையாக மக்கள் மத்தியிலே பரவியது. பெருகியது. பெரிய அளவில் மக்களைக் கவர்ந்தது என்ருல், அது கம்மவர் o: i- . o - ס o o கள் இரத்தத்திலேயே பரம்பரை பரம்பரையாக ஊறி போய் இருந்ததுதான் காரணமாகும். பாரதத்தில் சங்கம் என்று 1895ஆம் ஆண்டு கலகத்தாவிலே தோன்றியது. அங்கிருந்து பம்பாய்க் குச் சென்றது. இவ்வாருக, நாடு பூராவும் வெகு விரை வில் பரவி. 1895ஆம் ஆண்டு, ஆகாகான் போட்டி ஆட்டமும் பெய்ட்டன் கோப்பைக்கான போட்டி ஆட் டமும் வெற்றிகரமாக நடைபெற்று மிளிர்ந்தது. காடு முழுவதும் நிறைந்த அளவு வளர்ந்த வளை கோல் பந்தாட்ட சங்கங்களை எல்லாம் ஒன்ருக இணைத்து, 1925ம் ஆண்டு தலைமைக் கழகம் நிறுவப் நாட்டிலே உள்ள வளைகோல் பந்தாட்ட சங்கங்கள் அனைத்தும், 2- Dل ப்பினர் அங்கங்களாக மாறி, வி2ள பாட்டினை வளர்த்துப் பெருக்கிய பொழுதுதான், வளை கோல் பந்தாட்டம் ஒலிம்பிக் ஆட்டங்களில் ஒன்ருக இணைக்கப் பெற்றது. அதிலும் பங்கேற்க பாரதம் முனைந்து கின்றது .