33
இகையில் கோல் இருந்தால்தான், ஒரு ஆட்டக்காரர் இடத்தில் பங்கு பெறமுடியும். மற்றவர்களுடன் நீதாட முடியும். எதிராளிகளுக்கிடையில் புகுந்து lத்தாட முடியும். *
இவ்வாறு ஆட முற்படுகின்ற ஒரு ஆட்டக்காரர். .லின் முன்பாகத்தால்தான் (Face of the Stick) ஆளயாட வேண்டும். வளைகோலின் பின்புறமாக டுவது தவறகும். அதற்குத் தனி அடிதான் ண்ேடனையாகும். n -
பந்தினை அடிக்கவோ அல்லது அடிக்க முற்படு .ற நேரத்திலோ, கோலின் எந்தப் பகுதியினையும் ாளுக்கு மேலே உயர்த்தக் கூடாது. பந்தை அடிப் தற்கு முன்பும், பந்தை அடித்தற்குப் பின்பும் எந்த கரத்திலும் தோள் உயரத்திற்குமேல், கோல் போய் டக் கூடாது என்பதிலே ஆட முயல்கின்ற அத்தனை ரும் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும்.
பந்து உயரமாக வந்தால் எப்படி ஆடுவது என்று வட்கலாம். பந்து மேலே வந்தால்,தோள் அளவுக்குக் ழே பந்து இறங்கும் வரை பொறுத்திருந்துதான் டவேண்டும்.
அதல்ை கீழிறங்கும் பந்தை அடித்தாடலாமா னருல்,அதிலும் ஒரு கட்டுப்பாடு உண்டு. எதிராளிக்கு பாயம் நேரிடுகின்ற கிலையிலோ, அல்லது அவர் ணுகிவக் து ஆட அச்சமடைகின்ற முறையிலோ, ல்ல து அவர் முன்னேற்றத்தைத் தடை செய்யும் ಖ್ಖಹ9 லோ, கோலை உயர்த்தி ஆடக்கூடாது ಸ್ಥ தும் மிக முக்கியமாக நினைவில் கொள்ள விண்டிய விதியாகும்.
அப்படியால்ை, தரையிலிருக்கும் பந்தை எப்படியும் 1ளயாடலாமா என்ருல், இதிலும் கடைபிடிக்க