உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 9

திற்கும் : அங்குலத்திற்கும் இடைப்பட்ட கனமும், கொண்ட தாகவும் இருக்கும்.

அந்தக் காய்கள் அடிப்பட்டு போய் விழுகின்ற பலகைப் பையின் (Pocket) அளவானது 13 அங்குலத்திற்கும் 11: அங்குலத்திற்கும் இடைப்பட்ட விட்டம் கொண்டதாக நான்கு மூலைகளிலும் வைக்கப்பட்டிருக்கும்.

அடிக்கப் பயன்படுகின்ற அடிப்பானின் அனுமதிக் கப்பட்ட அதிக அளவு எடை 15 கிராம் ஆகும். அதன் விட்டம் 18 அங்குலமாகும். தந்தம், பிளாஸ்டிக், கருங் காலி மரக்கட்டை முதலியவற்ருல் ஆகியிருக்கும் அடிப்பானின் மேலே அழகான ஒவியங்களும் தீட்டப் பட்டிருக்கலாம். s -

போட்டி ஆட்டத்தில் ஆட வருபவர்கள் அவரவருக் குரிய அடிப்பானையே கொண்டு வரவேண்டும். அதுவும் மூன்னர் விளக்கப்பட்டிருக்கும் அளவும் அமைப்பும் உள்ள தாகவே இருக்கவேண்டும்.

விதிக்கு மாறுபட்டிருந்தால், அந்த அடிப்பாளுல் ஆட அனுமதி கிடையாது. ஆகவே, அடிப்பானின் அளவையும்

அமைப்பையும் அறிந்து, உரியவாறு வைத்தாடுதல் வேண்டும்.