உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

,அடிப்பட்டுப் போகின்ற சிவப்புக்காய் ، آث6 سالوی نہریے பை ஒரமாகச் சென்று, ைப க் கு ள் விழாமல் தொடங்கியநிலையில் சில நேரங்களில் இருக்கும். அவ்வாறு விழுந்துவிடக்கூடிய நிலையில், யாராவது ஒரு ஆட்டக் காரர் எங்கேயாவது பலகையில் அடிப்பான வேகமாக அடிக்க, இந்த சிவப்புக் காய் இங்கே விழும். அப்படி அதிர்ச்சியிலே அந்தக் காய் பைக்குள் விழுந்தாலும், அது பைக்குள் விழுந்ததாகவே ஏற்றுக்கொள்ளப்படும்.

t சிவப்புக் காயைப் பலகைப் பைக்குள் போட விரும்பும் ஆட்டக்காரர். முதலில் தனது உரிமை ஆட்டக்காய். ஒன்றை பைக்குள் போட்டிருக்க வேண்டும், தன் ہتےbٹا_Lخ ا காயைப் போடாமல், சிவப்புக் காயை மட்டும் முதலில் போட்டால், அந்த சிவப்புக் காபை எடுத்து நடுவர் ஆட்டப் பலகையின் மைய சிவப்பு வட்டத்தில் வைக்க, அத்துடன் அடித்தாடியவர் தனது ஆடும் வாய்ப்பை இழந்துவிட, அடுத்தவர் ஆடத் தொடங்குசிகர்

தனக்குரிய ஒன்பது ஆட்டக் காய்களில் ஒன்றைப் பைக்குள் போட்டால்தான், சிவப்புக் காயைப் போடலாம் என்பது விதி. அதற்கும் ஒரு விதிவிலக்கு உண்டு.

சில சமயங்களில், முதலில் காயைப் போடுவதற்கு முன், அடிப்பான் பலகைப்பைக்குள் விழுந்து, தண்டனைக் காய் ஒன்றை (Due) தவறுக்குப் பரிகாரமாக வைக்க வேண்டியிருக்கும் பிறகு அடுத்த ஆடும் வாய்ப்பின் பொழுது, தன் காய் ஒன்றைப்போட்டு அதனை தண்டனை க் காயாக எடுத்து எதிராளி நடுவட்டத்தில் வைக்க, மீண்டும் அவர் ஆடத்தொடங்கும்பொழுது, இப்பொழுது அவர் து Ꮽ காய்களும் ஆட்டப் பலகையில் இருக்கின்றன.