உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவப்புக் காயின் சிறப்பும் குறிப்பும்

உரிமை ஆட்டக் காய்களாக மாறி மாறி வரும் வெள்ளே, கறுப்புக் காய்களுக்கு, மதிப்புள்ள ஒன்றுதான். ஆனல் தனித்து இருக்கும் சிவப்புக்காயை, ராணிக்காய் என்பார்கள். அதன் மதிப்போ 5 வெற்றி எண்கள்.

ஆட்டக்காரர்கள் அனைவருக்கும் பொதுக்காயாக ஆட்டத்தில் இந்த சிவப்புக் காய் இருந்தாலும், அத்தனை பேரும் ஆர்வமுடன் அடையபாடுபடுவது இதனைத்தான்.

(தனியாக ராணியை பெற முயன்ருலும், துணையாகத் தோழியும் வருவாள் எனவரும் ராஜா ராணிக் கதையைப் போல, ராணியான சிவப்புக் காயை அடைய வேண்டு மாளுல், அதற்குத் தோழித் துணையாக தனது உரிமைக் காயையும் தொடரச் செய்ய வேண்டும்.)