உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

அடிக்கவேண்டும். ஒரு கோட்டில் மட்டும் அடிப்பான் இருக்குமாறு வைத்து ஆடுவது தவருகும்.

தள வட்டம் என்று அழைக்கப்படும் வட்டத்தி ல், பாதி வட்டத்தில் இருப்பதுபோல அடிப்பானே வைத்து ஆடுவது தவரு கும்.

அடிப்பான சுண்டியடிக்கும்பொழுது, அதன் அருகில் உள்ள எந்தக் காயைத் தொட்டுவிட்டாலும், நகர்த்தி விட்டாலும் அது தவருன ஆட்டமாகும்.

அத்துடன், தான் அமர்ந்திருக்கும் ஆட்ட எல்லையைக் காட்டுவது போல, இருபுறமும் ஆட்டப் பலகையில் எல்லை காட்ட இடம் பெற்றிருக்கும் அம்புக் குறிக்கு அப்புறம் கடந்து, வைத்திருக்கும் கையோ, கீழ்ப்புறம் இருக்கும் கால்களோ 'போகக்கூடாது. o

மீறிப்போல்ை அது தவருகும், ஆட்டத் தொடக்கத்தில் -ஏதாவது ஒரு காயின்மீது அடிப்பான் மெதுவாகப்பட்டாலும் அல்லது தொட்டாலும், அது ஆட்டக்காய்களே கலைத்தாகவே கருதப்பட்டு. ஆட்டம் தொடங்கியதென்றே கருதப்படும்.