47
- இந்த நேரத்தில், சிவப்புக் ←55Ꮁ6yᏓl ! ைப க் கு வின் போடலாமோ ? போட்டால் சரிதான ? என்பதே பலரைக் குழப்பும் பிரச்சினையாகும்.
முதலில் தனது உரிமைக் காயினே ைபக்குள் போட்டு விட்ட தல்ை, இப்பொழுது 8 காய்களும் ஆட்டப் பலகையில் இருந்தாலும் சிவப்புக் காயைப் போடுவது தவறில்லை, சிவப்புக் காய்க்குத் துணையாக தனது தொடர் காயைப் போட்டுவிட்டால் அவருக்கு சிவப்புக் காய் உரிமையாகி விடுகிறது. _ گي
தொடர் காயாக தனது காயைத் தொடர்ந்து பைக்குள் போடாவிட்டால், சிவப்புக் Ժ5 T 6Ծ) ԱՄ எடுத்து 6)ԼՈԱԱ வட்டத்தில் நடுவர் வைக்க, அடுத்த ஆட்டக்காரர் ஆடத். தொடங்குவார். *
ஆட்டம் தொடங்குகிறது, காயை அடுக்கி வைத்து. ஒருவர் அடிக்கிருர். முதலில் சிவப்புக் காயும் அதனைத். தொடர்ந்து அவர் காயும் தொடர் காயாக பைக்குள் விழுகின்றன. அடுத்து அவர் ஆடும்பொழுது, அடுத்த தனது ஆட்டக் காயை பைக்குள் போட்டால் தான் அவர் சிவப்புக் காயை பைக்குள் இட்டதாகும். இல்லையேல், சிவப்புக் காயை எடுத்து மைய சிவப்பு வட்டத்தில் நடுவர் வைத்துவிடுவார்.
ஆட்டத் தொடக்கத்தில், ஒருவர் காய்களைக் கலத்து. அடித்தாடும்பொழுது, தனியாக சிவப்புக் காய் மட்டும் பைக்குள் சென்று விழுந்தால், நடுவர் சிவப்புக் காயை மைய சிவப்பு வட்டத்தில் வைக்க அவரது ஆடும். .T (UTIA 6(| பெற, அடுத்தவருக்கு ஆடும்ٹ6 -Lلتی تو ہری us uuLLIے வாய்ப்பு கிடைக்கும்.