உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 47 2. மூச்சு உள்ளிழுத்தல்: (Breath-in) மூக்கின் வழியாக எவ்வளவு காற்றை உள்ளுக்குள் இழுத்து நுரையீரலை நிரப்ப முடியுமோ அந்த அளவுக்கு, முகத்தை சுளிக்காமலும், வேறு எந்த விதமான நெளிவுகள் உண்டாகாமலும் இயல் பாக மூச்சினை உள்ளிழுத்தல். 3. மூச்சை வெளியே விடுதல்: (Breath-out) நிறைய அளவு மூக்கின் வழியாக இழுத்தக் காற்றை உள்ளுக்கு அனுப்பி, வெளியே விடும்போது மூக்கின் வழியாகவும் வெளியே வாயின் வழியாகவும் விடுதல்.