உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

தி முறையாகு; ஆகவே விரைந்து நகரும் அடிப்பாளே யாரும் gero ناه گیس பிடிக்கவோ, எடுக்கவோ கூடாது

ம் நினைவில் கொள்ள வேண்டும்.

தாக்கப்பட்ட காய்களும் சிவப்புக் காயும் அசையாமல் நிலைபெற்ருல்தான், அவரின் ன்பது மிகவும் முக்கியமான

அடிப்பால்ை ஓரிடத்தில் வந்து அடித்தாடுதல் முடிவுறுகிறது எ

விதியாகும்.

காய்கள் நகர்ந்த வண்ணம் இருக்கும்பொழுது அடிப்

பாஜன பார் எடுத்தாலும் - ஒன்றையும் அவர் செலுத்த வேண்டும்.'

~. அடிப்பான வைத்து, ஆடுகின்ற தளக் கோடுகளிலிருந்து அல்லது தள வட்டத்திலிருந்து அடிப்பான் நகர்ந்து வெளியே iந்துவிட்டால், அந்த அடிப்பான் காய்களின் மீது பட்டிருக் தாலும் சரி படாமல் விட்டிருந்தாலும் சரி. அவரது 'ஆடும் வாய்ப்பு முடிவுபெற்று விட்டது என்றே அர்த்தம்.

அதே சமயத்தில், அடிப்பான் சிறிதளவு நகர்ந்து தளக்

கோட்டைவிட்டு வெளிவராமலும், தளவட்டத்தின் சிவப்பு

எல்லயைக் கடந்து விடாமலும் இருந்தால், அது தவறில்லை.

அதளுல் ஆடும் வாய்ப்பு முடிவுறவில்லை.

தமக்கு வேண்டிய இடத்தில் அதாவது தளக்கோடு அல்லது வட்டம் என்று விரும்புகின்ற இடத்தில் வைத்து சுண்டி, மீண்டும் ஆட அவருக்கு அனுமதியுண்டு.

அடிப்பானை சுண்டி ஆடும் நேரத்தில், அடுத்த கையிலே எதவும் கடினமான பொருட்களே வைத்து*