பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II0 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 20. செய்யாளும் பொய்யாளும் அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல். - (84) விருந்தோம்பல் என்னும் அதிதாரத்தில் வரும் நான்காம் பாடல். - - - இந்தக் குறள்பா, இல்லத்து வாழ்கிற இருவரின் உள்ளத்தே ஓங்கி எழுகின்ற உழுவலன்பு காரணமாக, உயர்ந்த பண்பாட்டைவெளிப்படுத்துகிற செயலுக்கு விழுமிய உதாரணமாகத் திகழ்கிற, வாழ்வின் அருமையை விளக்குவதாக அமைந்திருக்கிறது. - - - நமது பொருளைக் கூறுவதற்கு முன்பாக, முன்பிருந்த உரையாசிரியர்களின் உயர்ந்த அறிவாண்மை மிக்கப் பொருளையும் அறிந்து கொள்வது இன்பம் பயப்பதாகும். முகம் இனியனாய், தக்க விருந்தினரைப் பேணும் இல்லின்கண், திருமகள் மனமகிழந்து வாழா நிற்கும் - - பரிமேலழகர் முகமலர்ச்சியோடு விருந்தினரைப் போற்றுபவன் வீட்டில், எப்பொழுதும் செல்வம் பொழியவே செய்யும். * - - -- நெடுஞ்செழியன் விருந்தினரை முகமலர்ந்து வரவேற்க நன்முறையில் பேணுபவன் இல் லத்தில் செல்வம் என்னும் மகள், நன் முகத்தோடு அகமும் மலரத் தங்கியிருப்பாள் - - - -- - - மதுரை இளங்குமரனார் விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில் வருகிற. பாடலுக்குத் தருகிற பொருள் ஒன்றுபோல இருந்தாலும், செய்யாள் என்ற சொல்லுக்குப் பொருள் தேடுகிறபோதுதான், கொஞ்சம் தடம் மாறி இருக்கின்றார்கள். - . - * செய்யாள் என்றதும் சொல்லுக்கு இலக்குமி என்று