27
ஆர்வம், ஆதிகாலத்தில் இருந்தே தொடங்கி விட்டிருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அந்த உணர்வுக்கு உணவாக அமைந்த விளை யாட்டுக்களை நாம் அறிய விழைந்தால், அவைகள் லான் பவுலிங், மென் பந்தாட்டம், லாக்ரோசி, கோல்ப், கிரிக்கெட், ஹாக்கி என்பனவாக மலரும்.
பந்து என்ற உணர்வும், பந்தினை ஆடும் மட்டை யும் இந்தக் கோல்'(Stick) எனும் அமைப்பிலிருந்து தான் பரிபூரண வடிவம் பெற்றிருக்கிறது. இத்தகைய ஆட்டம் முதலில், எங்கிருந்து தோன்றி. யது என்பதுதான் சிக்கலின் ஆரம்பமாகும்.
பழங்காலத்தில் பாரசீகத்தினர், கிரேக்கர்கள், ரோமானியர்கள் ஆடிவந்ததாகக் குறிப்பு க் கள் உள்ளன. ஆஸ்டெக் இந்தியர்கள் என்று அழைக்கப் பட்ட அமெரிக்கப் பழங்குடியினர், எகிப்தியர்கள், இந்தியர்கள் மற்றும், அயர்லாந்தினர் போன்ருேர் ஆடியதாகவும் வரலாற்றுக் குறிப்புக்கள் உள்ளன.
அயர்லாந்தில் ஆடிய கர்லி(Curley) என்ற ஆட்டம்; ஸ்காட்லாந்தில் ஆடிய சிந்தி(Shinty) என்ற ஆட்டம்; வேல்ஸ் நாட்டில் ஆடிய பந்தே (Banday) என்ற ஆட்டம் எல்லாம் ஹாக்கி போன்ற அமைப்புள்ள ஆட்டங்கள் என்றும் கூறுகின்றனர்.
பின், ஹாக்கி என்ற பெயர் இதற்கு எப்படி வந்தது. கி. பி. 14ம் நூற்ருண்டில், பிரெஞ்சு