உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17


இதற்குப்பின் தொடர்ச்சியாகப் பல கூட்டங்கள் நடைபெறலாயின. கூட்ட நடவடிக்கைகள் சிகாகோ பல்கலைக்கழகத்தின் அச்சகத்தினால் வெளியிடப்படுகின்றன. நல்ல பல நூல்களை இந்நிலையம் வெளியிட்டுள்ளது. இதன் பசிபிக் அலுவல்கள் என்னும் இதழ் அமெரிக்காவில் வெளியிடப் படுகிறது.


2-598