பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது நெஞ்சுப்பைத் தசையினைத் திண்டிவிடுகிறது. எனவே, இது ஈளை நோய் (ஆஸ்துமா) நெஞ் சடைப்பு ஆகியல்ற்றுக்குப் பயன் படுத்தப்படுகிறது.

dipsomania: g9.Qalf) * Gunsm3 தரும் மதுபான்ங்களைக் குடிக்க வேண்டும் என்று ஏறபடும் பெரு வேட்கை. Direma : டைரெமா ஹைட்ரோ குளோரோத்தியாசைட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

Disalcid : டைசால்சிட் : சால்சா லேட் எனற மருந்தின் வாணிகப் பெயர்.

disarticulation : epi-Q oplo: மூட்டுப்பிரிப்பு ஒரு முட்டில் ஒரிரு உறுப்பினை அறுத்துஎடுததல் முட் டில் அழுகிய எலும்பைப் பிரிந்தல்.

discectomy : stg)Ilbu$ _ $s6) அறுவைச் சிகிச்சை : தண்டெலும் புத் தகடு ஒன்றை அறுவைச் சிகிச்சைமூலம் அகற்றுதல்.

dircission : sựšsa-sisi@ 38* வுறுத்தல்: கண்வில்லை உறைத் துன்ப்பு: கிழித்தல் : கணபுரை

நோயின்போது ஆடிப்பொருளை ஈர்த்துக் கொள்வதற்கு ஆடிக் கன்டினைப் பிளவுறுததல். disease : கோய் (பிணி) உடலின் எந்தப் பகுதியின் கட்டமைப்பும். செயற்பணியும் இயல் பா ன நிலிையிலிருந்து பிறழ்வூதால் ஏற். விடும் கோள்ாறு. இது சில நோயக் குறிகள் மூலம் புலப்படும். disimpaction : sigúuü ûflú!! ; மோதுதல் காரணமாக எலும்பு கள் முறிந்து ஒன்றினுள் இன்று நுழைந்திருக்குமானால, அ. ந. த எலும்புகளின் முறிந்து முனை கன்னத்'தனியாகப்பிரிததெடுத்தல். பிறகு) எலும்புகளை சீரான நில்ையில் பொருத்துவதற்குக் இட்டுப் போடப்படுகிறது.

155

disinfectant : Qën bauš gotமருந்து நுண்ணுயிர் எதிர்ப்பி; தொற்று கேகி கிருமி நீக்கி :

நசசுத தடைக்காப்புப் பொருள்.

disinfection : Qgn igj. Sæu-å காப்புச் செய்தல்;நுண்ணுயிர் நீக்கம: தொற்று நீக்கல் கிருமி நீக்கம்: நச்சுத தடை ககாப்புப் பொருள் களைப் பயன்படுததி ஆடை. இ ட ங் க ள் முதலியவறறைத் தொற்றுக் கிருமிகளை நீக்கித் துப்புரவு செய்தல். Disipal : டிசிப்பால் : ஆர்.ஃபி னாட்ரின் என்ற மருந்தின் வாணி கப் பெயர். disipidin : டிசிப்பிடின் பின்புற மூளையடிச் சுரப்பித தூள் சிறு நீர்க்கழிவு, சர்க்கரையிைைம நீரி ழிவு, இர ல சிறுநீர்க்கழிவு போ ன்ற கோளாறுகளுக்குப் பயனபடுததப்படுகிறது.

கழுவிய நிலை

மூட்டு;

மாறுதல : உறுப் புக ள் இ-ம் பெயர்

dislocation : இடப்பிறழ்வு:

லதுஅடிக்கடி உ ண் ட |ா க லாம்,

தழுவிய மூட்டு

disoblitersation: Flossf ssol–ùų க்ேகம் அடைப்பெடுத்தல; இதயத் திலிருந்து இரத்தம் கொண்டு செல்லும் நாளமாகிய தமனியில் ஏற்படும அடைப்புகளை நீக்கு தல். disodium cromoglycate o souசோடியம் குரோமோகிளைகேட், ஒவ் வாமையினால உ ண் டா கு ம் விமானப் பயண நோய்க்குப் பயன் படுததப்படும் மருந்து,