உள்ளடக்கத்துக்குச் செல்

தர்மம்

விக்கிமூலம் இலிருந்து

விவிலியம் கூறும் தர்மம் நீங்கள் தர்மம் செய்யும் போது மறைவாய் செய்யுங்கள். உங்ளைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். நீங்கள் தர்மம் செய்யும் போது உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாமலிருக்கட்டும். மறைவாய் உள்ளதைக் காணும் கடவுள் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.(காண்க மத்தேயு 6:2-4) --AARTHI (பேச்சு) 02:16, 21 மே 2012 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=தர்மம்&oldid=15576" இலிருந்து மீள்விக்கப்பட்டது