பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 1


One Hand. Set Shot - ஒரு கையால் குறியுடன்


எறிதல்


One Hand Under Hand Pass - (5 605 &p floooo lossospo


Opponent’s Goal - எதிர்க் குழு இலக்கு


Opportunity - வாய்ப்பு, தக்க சமயம்


Out of Bounds - எல்லைக்கு வெளியே


Outer Edge - எல்லைக்கு வெளியே


Over Time - அதிக நேரம்


Own - - சொந்தம்


Own Goal - தன் இலக்கு


Pass - வழங்கல்


Path - - பாதை


Penalty - தண்டனை, ஒறுநிலை


Period - ஆடும் கால அளவு


Personal Contact - தனி ஆள் தொடர்பு


Personal Foul — தனியார் தவறு


Pivot - - - சுழல் தப்படி


Pivot Foot - - நிலையான கால்


Pivot Position - சுழல்நிலை இடம்


Playing Time - ஆட்ட நேரம்


Point - வெற்றி எண்


Post - கம்பம்


Possession – 2>_ 6U)L 6UT) LD


Progress - முன்னேற்றம்


Puli - இழு, தசைப் பிடிப்பு


Purpose - நோக்கம்