பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

గ్రీ இப்படித் தான் அடிக்கடி யுத்தம் நிகழும் என அறிந்தோம். உலகம் முன்னேறுவதும், விஞ்ஞான வளர்ச்சி பெறுவதும், மகாயுத்தத்தில் ஈடுபடுவதும், பஞ்சம் பயமும் பற்றி இவர்களுக்குத் தெரியாது. தெரிய வேண்டும் என்ற கவலையும் கிடையாது. என் னவோ க ட வு ள் பெயரைச் சொல்லிக் கொண்டு 'உண்டக்கட்டிக்கும் உப்பில்லாத் தோசைக்கும் சண்டைபோட்டு பிரமாதப்படுத்துகின்ருர்கள். கட வுள் பெயரைச் சொல்லி, கடவுளுக்கு என விடப்பட் இள்ள மான்ய விலங்களின் வருவாயைச் சுரண்டி வயிறு வளர்க்கிருர்கள். இவர்கள் வயிறு வஞ்சக மில்லாமல் குண்டோதரச் சின்னங்களாகப் பெருத் துள்ளன. உண்மையாக உடலோய உழைக்கின்ற தொழிலாளி செத்துக்கொண்டிருக்கும் காலத்திலே கடவுள் பெயரால் குண்டோதரர்களாகவும் காமகர்த் தாக்களாகவும் வாழ்க் து வருகிருர்கள் பலர். இது மனித குலத்துக்கே செய்யப்படும் மகத்தான துரோக மாகும். இது ஒரு கிராமத்திலே மட்டும் கடப்பதல்ல. கோயில்கள் உள்ள இடங்களில் எல்லாம் கடப்பது இதுதான். - உழைப்டோர் உணவு உரிமைக்காக. சுதந்திர உரிமைக்காகப் போசாடுகின்ற நாட்களிலே சுரண்டி உடல் கொழுக்கும் சிறு கும்பல் யாருக்கு முதல் இர்த்தபரிமாற்றம் என்றும், யானேக்கு யு நாமம் போடுவதா 'காமம் போடுவதா என்றும் போரிட்டு ' பணத்தை நாசமாக்கி வந்துள்ளது, கல்லுடைப்போரும், ஆ லே க ளி லே அல்லாடு லோரும் யந்திரங்களோடு யந்திரங்களாய் இரவென்