உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாட்டியக்காரி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 "சரிதான், இன்று எழுதிய மாதிரிதான்' "இன்று ஒரு நாள் எழுதாவிட்டால் தான் என்ன தரித்திரம் பிடித்த விளக்கு பேன, குப் பைக் காகிதம் இவைகளே ஒதுக்கிவிட்டு, இயற்கை வனப்பை ரசித்தால் என்ன? தினம் எழுத்துதான். என்கூட என்ருவது சந்தோஷமாகப் பேசிய துண்டா?” 'சரி சரி, போய் உன் வேலையைப் பாரு. கான் இதை முடித்தாக வேண்டும்”. அவள் ஆத்திரமாக 'முடிக்காவிட்டால்?’ என்று தன் உள்ளத்துடிப்பை பார்த்தைகளாக்கினுள். பேன துணியைக் צי கடித்துக் கொண்டிருந்த தாசன் தவே கி.கிர்ந்தான். ஜன்னல் வழியாக வந்து அணி செய்த நிலவொளியில் வனப்பின் உருவாக கின்ருள் அவள். அவன் பார்வையைத் தழுவ ஏங்கி கின்றன. அவளது விழிகள். அவனே "இங்கே கின்று ஏன் தொல்லே கொடுக்கிருய்? உனக்குத் தாக்கம் வரவில்லையா?” என்ருன். 'ஹஅங், உங்களுடன் வாழ்வதை விட ஒரே துரக்க மாகத்தான் தாங்கவேண்டும்” என்று அவள் உள்ளம் எதிரொலித்தது. அந்த அறையிலிருந்து வெளியேறினுள் கமலி. போகும் .ெ பா மு தே "எழுத்து எழுத்து என்று பேணுவையும் காகிதத் தையும் கட்டி அழும் ஜன்மங்கள் எதற்காகக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமோ தெரிய வில்லே' என முணமுணத்துச்சென்ருள்.

ம்! அது அவன் காதில் படாமலில்லை. ஜ இதுக்கு என்ன தெரியும் உணர்ச்சியின் 'ெம

  1. "
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/29&oldid=782748" இலிருந்து மீள்விக்கப்பட்டது