உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வை. மு. கோதைநாயகி அம்மான், தனது நாவல்களைப் பகுதி பகுதியாக எழுதித் தொடர்ந்து வெளியிடுவதற்காக, சொந்தப் பத்திரிகையாக, ஜகன் மோகினி' என்ற மாசிகையை தடத்தி வந்தார்.

இவை எல்லாம் பெரும்பாலும் சந்தாதாச்களின் ஆதரவையே நம்பி வாழ்ந்தன.

இவற்றில், 'ஆனந்த போதினி இ லக் கி ய ப் பத்திரிகை என்று பரவலாக அறியப்பட்டிருந்தது. வெகு காலம் வாழ்ந்திருந்தது. ஜகன் மோகனி' நாவல் பிரியர்களிடம் ുമേ செல்வாக்கு பெற்றிருந்தது. அவர்கள் ஆதரவினால் அது நீண்டகாலம் வாழ முடித்தது. பிற்காலத்தில், அதுவும் வாசகர்களை திருப்திப்படுத்துவதற்காக, வேறு சிறுகதைகள், கட்டுர்ை கள் பொது விஷயங்கள் முதலிய அம்சங்களையும் நாவல் தொடருடன் இணைத்துத் தரவேண்டிய அவசியம் ஏற்பட்டது. கால ஓட்டம் அந்த வகையில் வாசகர்களின் குசியை வளர்த்து வந்தது.

நாட்டு மக்கள் செய்திகளையும் பலவிதமான தகவல்களையும் தெரிந்து கொள்வதற்காகப் பத்திரிகை களை தாடினார்கள்.

அவர்களின் தேவையை ஒரளவுக்குத் தீர்க்கும் பணியை தினசரிப் பத்திரிகைகள் நிறைவேற்றி வந்தன. அவையும் அதிகமாக இல்லை.

வரதராஜுலு நாயுடு என்ற தேசபக்தரை ஆசிரியராகக் கொண்டிருந்த தமிழ்நாடு’ நாளிதழ் பரவலாக வரவேற்பு

இ வாசகர்களும் விமர்சகர்களும் 1 {}