கடைசி வரியை மறந்து விட்டார். அதையும்
- ன்று 'எஸ்' முயன்ற தான் விஷயம் விளங்கிப்
சேர்த்து யோசித்திருந்தால் போயிருக்குமே!
இனிமேல் என் நடையில் கொஞ்ச நஞ்சமிருக்கும் ఊఐ
எடுத்து விடுகிறேன் என்று கவிதைத் ல் போட்டுக் கொள்கிருர்! ஏனெனில் அவர் அப்படி எழுதாமல் வசன கவிதைக்கும் இலக்கணம் உண்டு; ஆல்ை அது பசிை" இலக்கணம் அல்ல என்று மட்டும் இால்இருந்தால், அது 'எஸ்'ஸ்"க்குக் தெரிந்திருக்கும்! . -
பாரதியாரின் காட்சிகளைப் பற்றி 'எஸ்' அபிப்பிராயம் கூறும் இடத்துக்கு வந்த உடனே எனக்குத் தூக்கி வாரிப் போடுகிறது. எனக்குப் பிடிக்க வில்லை’ என்பதற்குப் பிறகு வாதமே இல்லை. எங்கள் வீட்டுக் குழந்தைக்கு அல்வா வ பிடிக்காது! பாகற்காய்தான் பிடிக்கும். உண்மைத் தமிழ்க் கவிதைக்கு (வசன கவிதை அல்ல) இவ்வளவு பாடுபடும் நண்பர் கூட கடைசியில் 'எஸ்' என்று போட்டு கொண்டிருப் பது எனக்குப் பிடிக்கவில்லை." .
ஆங்கிலத்தில் அவரும் இவரும் எழுதியதற்காக நாமும் வசனகவிதை எழுதவேண்டாம். வேண்டும் என்று கவிதைத் தொண்டனும் பிடிவாதம் பிடிக்க வில்லை. ஆங்கிலத்திற்கும் அதனுடையவெண்பா, விருத்தங்கள். எல்லாம் இருக்கின்றன. அவைகள் ஒரு உன்னத முறையில் கையாளப் பட்டும் இருக் கின்றன. அவர்களுக்குப் பிறகும் வால்ட் விட்மன் முதலி யோர் வேறுவிதத்தில் வெற்றியடைந்திருக்கிருர்கள் என்பதே அவ்வாதத்தின் சாரம். யாப்புத் தளைகளை சற்றுத் தளர விட்டு, மனத்தில் பொங்கி வரும் கவிதா உணர்ச்சிகளுக்கு கொஞ்சம் அதிக இடம் கொடுப்போம் என்கிருர் கவிதைத் தொண்டன். உணர்ச்சிகள், வசனத்தை மீறி வரும்போதும், யாப்பின் சங்கிலிகள் அதைக் கட்டியணத்து விட முயற்சிக் கும் போதும் தான் எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு
தையும் கூட வடிகட்டி தொண்டன் கன்னத்தி