* 1 & 1 - . . ب " " " "لا ض أو زر முதல் பதிப்பு: 14, நவம்பர், 1994. திருவள்ளுவர் ஆண்டு: 2025. விலை: ரூ. 12.00 மணிவாசகர் வெளியீட்டு எண் : 525 /* பதிப்புச் செம்மல் N டாக்டர் ச. மெய்யப்பன் டாக்டர் ச.மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்; திருக்குறள் இயக்கம், திருமுறைஇயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ் வழிக் கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு | உழைப்பவர். தமிழகப் புலவர் குழு உறுப்பினர். பல்கலைக் கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார். இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார். பன்னிரண்டு ல்களின் ಸ್ಥಿ இவர் எழுதிய தாகூர் நூல் தமிழக அரசின் முதற் L] “ಗ್ಗಿಲ್ಡ್ರ தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதன்ைகள் பல புரிந்த செம்மலர்கிய இவர் துறை தோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களைச் செம்பதிப்பாக வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக் கோளாகக் கொண்டுள்ளார். இவருடைய தமிழ்ப் பணியைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார், தமிழவேள் என்னும் விருதினை வழங்கியுள்ளார். குளித் தலை கா.சு. பிள்ளை இலக்கியக்குழு, தமிழ் நெறிக் காவலர் என்னும் விருதினை அளித்து இவரைச் சிறப்பித்துள்ளது பதிப்புச்செம்மல் என \3றிஞ்ர்கள் இவரைப் பாராட்டுவர். ン /* கிடைக்குமிடம் N மணிவாசகர் நூலகம் 12-B மேல சன்னதி, சிதம்பரம் - 608 001. 817, சிங்கர் தெரு,பாரிமுனை, சென்னை - 600 108. 28-A வடக்கு ஆவணி மூல வீதி மதுரை - 625 001. 15, ராஜ வீதி கோயமுத்துார் - 641 001. 28, கிளைவ் ஸ் கட்டிடம், திருச்சி - 620 002. ਾਂ சிதம்பரம் 230 69 - சென்னை 561039 \ கோவை 37155 - மதுரை 36853 / பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 600 013 போன் : 5950958
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/4
Appearance