�.
வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்
டு. காதல்
இம்மையின் பத்தி னினிய முதலாய்ச் செம்மையி னிலகு.றாஉஞ் சீரிய காதலே l அனேத்தையும் தன்வய கினேப்பினி லாக்குங் கடவுட டன்மை கவின்ற பொருளே ஆக்கஞ் செயுகிலத் தாகிய விளைவே ! ஏக்கற்று கின்றவர்க் கெய்திய மருந்தே ! உடையு மூணு நடையுங் குலனும் ஒவ்வா. தாரையு மொன்று படுத்துவை : செவ்வே யன்னர்தங் திணிமன மலர்த்துவை; தற்செய லாகத் தனித்தெதிர்ப் படுரை இச்சை கொளுத்தி யிசைப்பா யவர்மனம்; நம்புமென் மலரவர் நடுங்குகைக் கிறைப்பை ! அம்மவோ கின்ன லன்ருே உலகி னெலாமுறை விலகலின் முெழுகலே?
சு. இசை
செயிரி லிசையெனுஞ் சீரிய வின்பமே! உயிர்விளக் கொளிர்வா னுறுநறு நெய்யே! பண்ணுெடு தாளம் பண்புற விசைத்திட் டிசைவலோர் தம்முள மினிது களிப்பாால்,
& கற்ருென்று மறியாக் கன மன மாதா
மற்றும்பஃ மீயியன் மன்னிய விலங்குகள்
டு.
காதல் - இது பெரும்பாலும் தலைவன் கலேவிக் கிடையே யுளதாம்
பேரன்பின யுணர்த்தும்; சிறுபான்மை மக்கண் மாட்டுப் பொருத்தும் அன்பினையும்
குறிக்கும். இம்மை - இப்பிறப்பு. இம்மை யின்பம் - இப்பிறப்பில் உலகின்கண் உள தாம் இன்பம், முதல் - அடிப்படை, காரணம். இலகுராஉம் - விளங்கும். சீரிய - சிறந்த அனைத்தையும் - யாவற்றையும். வயம் - வசம். நினைப்பினில் - நினைத்த மாத்திரையில், மிக விரைவில் என்றபடி, கவின்ற - அழகுற அமைந்த. ஆக்கம் - மேன்மேலுயர்தல், வளர்ச்சி, வாழ்வு. விளைவு - பயன்.
- ஆக்கப்படும் பொருளல்லா விளைவே, என்பது பழையபாடம்.
ct. நேயமும் ஆக்கப்படும் பொருளாமோ?
(மகோன்மணியம்)
எக்க முதல் - இளைத்து இடைதல், வருந்துதல். cf. கண்டுவப் பளித்தவர் கடைக்க னேக்கற.”
(சிர்தாமணி 1622)