உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் நாணயம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒருவரும் இல்லை. ஆதலால் நான் அந்தப் பொன் நாணயத்தை என் கையில் வைத்துப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டே மாடுகளை மேய்த்தேன்.

அந்த நாணயத்தைக் கொண்டு என்ன என்ன பொருள்கள் வாங்கலாம் என்று நான் நெடு நேரம் யோசித்தேன். எனக்கு அப் பொன் நாணயத்தின் மதிப்பு இவ்வளவுதான் என்று தெரியாது அல்லவா? ஆதலால் நான் அப்போது ஒரு முடிவிற்கும் வரவில்லை.

பிறகு வீடு திரும்பும் சமயம் ஆயிற்று. ஆதலால், நான் மாடுகளைத் தேடினேன். அவை அப்போது மூலைக்கு ஒன்றாக மிகத் தொலைவில் மேய்ந்துகொண்டு இருந்தன. நான் ஒடிச்

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_நாணயம்.pdf/13&oldid=1318247" இலிருந்து மீள்விக்கப்பட்டது