பக்கம்:சிவஞானம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

சி வ ஞ | ள ம்

டும் வகையே தெரியவில்லை. என்னை வாட்டி வதைத்தல் மட்டும் அவனுக்கு மனப்பாடமா இருந்தது. நான் வேகமாய் ஓடவேண்டுமென னும், அசைவற்று நிற்க வேண்டுமெனினும் திரும்பிச் செல்ல வேண்டுமெனினும் - எதற்கு அடி கொடுத்தலையே அவன் பெருந் தொழிலாக கொண்டான். நான் அச் சண்டாளன் எண் ணத்தை அறிந்து அதன்படி நடப்பதற்கு அ! னிடம் மிகுதியும் துன்பப்பட்டேன்.-அந்தோ அக் கொடியவன் என்னை இவ்வளவோடேனு விட்டான ? அன்று மாலை நான்கு மணிக்கெ: லாம் அவன் என்னை ஒரு பெரும் படுகுழியி தள்ளி என் முன்னங் கால்களைக் காயப்படுத் ன்ை. அக்காயம் என்னுல் நடக்க முடியாத அ6 வளவு பெரிதாக இருந்தமையால், அவன் என்னை அப்போதே வீட்டிற்கு ஒட்டி வந்துவிட்டான்.

நான் காய முற்றிருத்தலைக் கேள்வியுற்ற நம் எசமான

தன் படுக்கையை விட்டு விரைந்து ஓடிவந்தான் என் நிலைமையைக் கண்டதும், ஐயோ! வரும்ப வாயில் மண்விழுந்துவிட்டதே! என்று மன பதைத்தான் ; முகம் சுளித்தான் ; பற்களைக் கடி தான் ; பின்னர், அவன் கோபத்துடன் தன் எதிே நின்றிருந்த அக்கூலியாளனை, வாயில் வந்தவா இழித்துரைத்தான். அதுகண்ட அக்கூலியாள

சினமடைந்து அவனைப் பதிலுக்கு இகழ்ந்துரை தான். அதனல், அவ்விருவருக்கும் சண்ை மூண்டது. சிறிது நேரத்திற்கெல்லாம் அந்

வாய்ச்சண்டை கைச்சண்டையாக மாறியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/51&oldid=563083" இலிருந்து மீள்விக்கப்பட்டது