பக்கம்:புலவராற்றுப்படை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறபில் கடுமையான அச்சர வாக்கியங்களுக்கு நேரான தமிழ் மொழி கண்டு அறபுத்தமிழ் அகராதி ஒன்றை நாவலர் சிறந்த முறையில் வெளியிட்டுள்ளார். இறுதியாக, குர்ஆன்ஷ ரீபு முப்பது ஜூஸாவுக்கு உரை எழுத வேண்டுமென்றும், நாவ லர் பேரவாக் கொண்டிருந்தார். ஆனால், அவரின் நாட்டம் ஈடேறுமுன், 1908 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ம் திகதி இறைவனடி சேர்ந்தார். அது முஸ்லிம் தமிழ் இனத்துக்குச் சோக தினமாகும். அன்னரின் புகழ் ஓங்க இறைவனை இறைஞ்சு

வோம்.

குலாம் காதிறு நாவலர் இயற்றிய நூல்கள்

நாகூர்ப் புராணம்

குவாலீர்க் கலம்பகம்

நாகூர்க் கலம்பகம்

முகாஷபாமாலை

கன்ஜுல் கருமாத்து திருமக்காத் திரிபந்தாதி

சமுத்திர மாலை

பிரபந்தத் திரட்டு

மும்மணிக் கோவை

மதுரைக் கோவை

சித்திரக்கவித்திரட்டு ஆரிபு நாயகப் புராணம் சீரு வசன காவியம் திருமணிமாலை வசனம் உமறு பாஷா யுத்த சரிதை (நான்கு பாகங்கள்) நன்னூல் விளக்கம் - பொருத்த விளக்கம் பிக்ஹா மாலை உரை தரீக்குல் ஜன்னு உரை நபிகள் பிரான் நிர்யாணமான்மிய உரை ஆரிபு நாயக வசனம் பதாயிகுக் கலம்பகம் அறபுத்தமிழ் அகராதி