உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலாவதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகுதி) கலாவதி . කි්


மகோமோகிநி:- யோ! உம்முடைய புக்கி யெப்பொழுதுஞ் ச்த்தேகப்பட்ட புக்கி யென்கின்ருர்களே! அஃதுண்மையாகவே யிருக்கின்றது. என்ன பைத்திய முமக்கு !- அவனுடைய :புத்திசாலித்தனத்தைப் பற்றி நீர்தாம் மெச்சிக் கொள்ளவேண்டும் ! உமக்கே னிக்க ಹfoರ್ಷಿ : யோசனையெல்லாம்? நானிருக்கும்போது கலாவதியைக் குலாத்க்கன் மணக்கப் போகின்ருளு? - . - சுகசரீரன்:- என்னவோ? எப்படியாவது என் காரியத்தை முடித்து வைக்க


வேண்டும். தங்களேத்தான் நம்பியிருக்கின்றேன். மநோமோகிகி-சுகசரிரரே! நீசொன்றுக்கும் பயப்படவேண்டாம்! இன் லுங் கொஞ்ச காளிற்குட்பாரும் மந்திரிமகன் போகும் வழியை! மகா ராசாவவர்கள் என்னுடன் சேர்ந்திருப்பது இந்தமந்திரிக்கு என்ன கேடு, காலமோ? தெரியவில்லை.- எப்பொழுது பார்த்தாலுமென்டேரி லேகா வது.குற்றத்தைச் சொல்விக்கொண்டிருக்கின்ருராம்-அவா.து.அகக்கை யைச் சிறிது அடக்கவேண்டும்! சுகசரீரன்:- அவர்தாம் மகாராசாவின் முக்கிய மத்திரியாயிருக்கின்ருரே!


அவரைத் தாங்களென்ன செய்யக்கூடும்? மகோமோகிகி- பத்து காளேக்கு முன்னிருந்ததற்கு இப்பொழுது எப்படி,


மந்திரிமக னிருக்கின்ருனென்று பார்த்தீரா? இந்தவிடயமெல்லா மெனக்கு முன்னரே தெரியும். சுகசரீரன்:- தாங்கள் தாம் எனக்குத் தெய்வம்! மற்றைப்படி, சிலகாஃாக்கு முன் கன்ருய் வார்த்தை சொல்லிக்கொண்டிருக்க மந்திரிமகன் என் னவோ இப்பொழுது பைத்தியம் பிடித்தவன்போலப் பேசுகின்றன் !மகோமேர்கிநி:- பைத்தியமா? பெரும்பைத்தியமா?- உமக்கு இன்னும்


என்னுடைய சக்திகளெல்லாம் என்ருய்த்தெரியா வைத்தியர் tஅகோபல. .ரிருக்குமட்டும் கீர் எதற்கு மஞ்சவேண்டாம் !


. . . . . . . மாகதம் வருகின்ருள். மரகதம்:-அம்மா! மகாராசாவவர்கள் சதுரங்க விலாசத்திலிருந்து புறப்


பட்டுவிட்டார். இன்னுஞ் சிறிதுகோக்கிற்குள் இவ்விடம் வருவார். மகோமோகிகி-சரி. அப்படியானல் நீர் போய்வாரும், சுகசரீரசே! நீர் இந்தவிடயமாக வொன்றுக்கும் பயப்படவேண்டாம். கலாவதி யும்முடைய கையில்வந்து விட்டாளென்று நினத்துக்கொள்ளும். போம். ாைழிகையாயிற்று. (மரகதத்தை நோக்கி) அடி மரகதம்! இவரைச் சீக்கிரம் புறக்கடைவழியாய் வெளியே கொண்டுவிடு. (சுகசரீாசை கோக்கி) சுகசரீரரே! நான் சொல்லியவற்றையெல்லாம் மனத்திலேயே வைத்துக்கொள்ளும். பக்திாம்! - *


தாங்கள் தாம் எனக்குத் தெய்வம்! வேசையர் வீடு.செல்வாரியல்பாய சொற்களுள் இதுவும் ஒன்று போலும். அகோங்லர் = அரண்மனை வ்ைத்தியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/28&oldid=654002" இலிருந்து மீள்விக்கப்பட்டது