உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்கால வாழ்க்கையும் தற்கால வாழ்க்கையும் 45 நீரிலே இயற்கையாய்த் தோன்றிய புழுவிலிருந்தே உயிர் வகைகள் ஒன்றிலிருந்து ஒன்ருகத் தோன்றி. வளர்ந்தன. இறுதியாக மனிதன் தோன் றினன். மனிதர்களின் தோற்றத்திலும் பழக்க வழக்கங்களிலும் கூடக் காலப் போக்கிற்கு ற்ப எத்தனையோ வேறு. பாடுகள் தோன் றி கொண்டிருக்கின்றன. அவை: போலவே நாகரிகமும் ஒன் றிலிருந்து ஒன் ருகத் தோ ன் றி I, 1 I ■ II li ந்து ெ 111) கிய வண்ண மே உள் ளது. இதனை , தான் . விஞ்ஞானிகள் கூர்தல் அறம்' (Law of Ivolution) என்று கூறுகின்றனர் உலகில் நி கழும யா வும் "I, I வுளின் அருள கிய 3).so,” இயற்கை நியதியை ஒட்டி' யே நிகழ்ந்து வருகின்றன. இவ் வுண் மையை உணம் ந்து கொண்டால் நா ம் புதுமை யைப் போற்றிப் பழமையை வெறுக்கவோ, பழமை யைப் பாராட்டிப் புதுமையைப் புறக்கணிக்கவோ செய்ய மாட்டோம். “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினனே.” என்று பவணந்தியார் மொழி இலக்கணத்திற்குக் கூறிய விதி இதற்கும் பொருந்தும் என்று கூற விரும்பு கின்றேன். பழங்கால மக்களும் அக்காலச் சூழ்நிலைக்கு ஏற்பத் தம் அறிவு ஆற்றல்களால் புதுப்புதுக் கருவிகளையும் வாழ்க்கை வசதிகளையும் கண்டு பிடித்துப் பயன் படுத்தியே வாழ்ந்தனர். அக்காலத் தேவைகளுக்கு அவை போதுமானவைகளாய் இருந்தன. மனித அறிவு வளர்ச்சியால் நாகரிகம் வளர்ந்துள்ளது.