உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம தி வா ன ன் 227

சிராமலேகின்றே செல்லுமாறேயினர் ? காவலன் கணப்பொழுதுங் தாழாது என்னே விடுக்குமாறு ஆணேயிட்டனன்போலும் அஃதெற்ருயினுமாகுக. வாய்மையாளரும் இதைக்குறித்து ஏனென்று மென்னிடங் கூறிலர் ?-ஒ ! உணர்ந்தேன்! உணர்ந்தேன்! யாவனே ஒருவன் யாங்கள் பேசிக்கொண்டிருப் புழி உட்போதால் வேண்டியமை பற்றியன்றே அவரொன்றுங் கூறினால்லர். இது கிற்க, வழுதியார்க்கு அறவும் நெருங்கிய சுற்றத்தார் எத்துணையரோ விருப்பவும், என்னே யவர் தம் மருகனுகக் கோடற்கு என்னிடத்துளதாய சிறப்புக்குணம் யாதுகொலோ’- ஓ! அஃதொன்றுமன்று. அவர் எங்தை யார்மீது வைத்தள பரிவிஞனே யிவ்வாறு செய்ய விரும்புகின்றனர்-ஒ! இறைவனே! எங்ஙனமுய்த்தியோ வுய்த்தி ”

என்று கருதுமளவில் இருவர் ஆடவர் ஒருவரோடொருவர் மலேந்து கொண்டு மதிவாணனெதிரே போங்தனர். போதரக்கண்ட நத்தலேவன் அவர் களே நோக்கி விேரேகுே வினிற் பொருதுமாய்கின்றீர்? நின்மின் கின் மின் !" என்று கூயினுன். கூயது கேட்டாரிருவரும் போரினே கிறுத்தி மதி வாணன் பாலுற்ற ஒவ்வொருவனுக் தன்றன் வழக்கினே வகுத்துரைப்பான் தொடங்கி விடயத்தை நேரே கூருது காலம் நீட்டித்தல் கண்ட மதிவாணன் தன் புரவி நின்றவிடத்தினே கோக்கிப் பொள்ளெனத் திரும்பினன். அப்போழ் தத் தொருவன் தன் குதிரைமீதேறி நடாத்திக்கொண் டோடா கின்றனன். அது கண்ணுற்ற மதிவாணன் பொருக்கென வெழிஇ ஞெரேலெனப்பாய்ந்து சென்றனன். பக்கத்து கின்ருரிருவரும் மதிவாணனே விரைந்து செல்லவ்ொட் டாது இருகப்பற்றித் தகைத்தனர். ஆயினுமஞ்சாத மதிவாணன் தாவிக்கு தித்தும் உதறிச் சிலிர்த்திக் தன்னுடல்பற்றிய தடியரைத் தாடையிற் புடைத் துங் கைகளை வாழையந்தண்டென வொடித்துத் தாளின் குற்றுவைத்தும் அவர்களைக் கீழே தள்ளிவிட்டுமீட்டும் விரைந்தோடினன். இதற்கிடையிற் பரிமாவேறிப் பரபரப்புடனே பதறியோடிய மனிதன் குதிரையின் வேகத் தினிற்கேற்ப அதன் மீதிருக்கலாற்ருது சிறிது துராஞ்சேறலும் அஃதவனே பொருபுறமெறிந்துவிட்டு மதிவான னிருந்தவிடநோக்கித்திரும்பிற்று. திரும்பி வந்த பாய்மா மதிவாணனேக் கண்டவுடனே கனத்துக்களித்துக் குதித்தத் தல்ைகிமிர்ந்து அவனருகில் நின்றது. அவ்வாறு கிற்றல்கண்ட மதிவாணன் அதனைக் கழுத்தினின் மெல்லெனப் புடைத்துத் தைவத்து அதன் மிசைத் தாவினன். உடனே குதிரையுங் கூடன்மா நகரைநோக்கிப் பறந்தது. அங்ங் னம் பறந்து செல்லும்போது ஒரு பழுமரத்தினின்றும் நற்கரும் பார்த ளொன்று மதிவாணன்மேல் விழுந்து அவனது துரகத்தினேயுமுற்றது. அஃ துணர்ந்த மதிவாணன் தன் வாளில்ை அதனே யிருதுண்டாக வெட்டிய யற்புறமெறிந்துவிட்டு அண்ணுந்து மரத்தினுச்சியை நோக்கலும் ஆண்டிருக் தொருவன் ஒரு பெருங் கல்லினைச் சுழற்றி மதிவாணன் மீதோச்சி விசையுட னெறிந்தனன். இதுகண்ட செம்மல் சசேலென விலகிகின்று மீட்டுமரத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/20&oldid=655668" இலிருந்து மீள்விக்கப்பட்டது